Mayawati Review

img

அம்பேத்கர் கொள்கைக்கு எதிரானதே என்ஆர்சி மசோதா..மாயாவதி விமர்சனம்

மக்களின் நலனுக்காக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதனை தனது பகுஜன் சமாஜ் கட்சி வரவேற்கும் என்று கூறியுள்ள மாயாவதி அதற்கு உதாரணமாக காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதற்கு தனது கட்சி ஆதரவை தெரிவித்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.....